Wednesday, June 3, 2015

நண்பர் ஆரெம்கே RMK

ஆரெம்கே என வழங்கப்படும் ஆர் எம் கிருஸ்ணசாமி ஏழுமலையில் எனது இணை பிரியா நண்பர். 1967 - 1972.
02.06.15 செவ்வாய் இரவு 9.30 மணிக்கு எனது எழுமலை நண்பர் ஆரெம்கே அழைத்தார். நீண்ட நேரம் பேசினார். நடமாட்டம் இல்லை; படுக்கையிலேயே நீண்ட காலமிருப்பதாகத் தெரிவித்தார். எனது பேரன் பேத்திகள் பற்றி கேட்டார். எனது துணைவியார் நலம் பற்றி வினவினார். அவரது மகள்கள் மாரீஸ்வரி, பாண்டியம்மாள், அமுதா ஆகியோரது  இன்றைய நிலை பற்றி விளக்கினார்