Saturday, February 14, 2015

நண்பர் பொன்மாறன்

நண்பர் பொன்மாறன் ஒட்டன்சத்திரம் பள்ளியில் என்னுடன் பணியாற்றிய தமிழாசிரியர். இன்றும் நல்ல தமிழில் மட்டுமே பேசுகின்ற ஒரே நண்பர். 1965  ல் நடை பெற்ற இந்தி எதிர்ப்பின்போது மொழிக்காகப்போராடிய நண்பர்கள் குழுவின் தலைவர். 

No comments:

Post a Comment